ஆட்டோரே என்பது சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புற மக்களுக்குமான இருசக்கர வாகன விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் மையம். இந்தியாவிலேயே முதல்முறையாக முழு தரத்திலும், வாடிக்கையாளருக்கு குறைவான விலையிலும், தரமான சேவையிலும், வெளிப்படைத்தன்மையுடன் இயங்கும் அனைத்து வகையான இருசக்கர வாகன தேவைகளுக்குமான ஒரே இடம் ஆட்டோரே. ஆட்டோரே சிவகாசி சிறப்பம்சங்கள்: 1. இங்கே உங்கள் வண்டியை அரைமணி நேரத்தில் நல்ல விலைக்கு விற்க முடியும். 2. இங்கு உங்கள் வண்டி நவீன முறையில் பழுது பார்க்கப்படும். 3. நல்ல நிலையில் இருக்கும் பயன்படுத்திய வண்டிகளை வாரண்டியுடனும், ஃபைனான்ஸ் வசதியுடனும் எளிதில் வாங்கலாம். 4. உங்கள் வண்டி பழுதுபார்ப்பதை நீங்கள் உங்கள் மொபைலில் நேரலையாகக் காணலாம். 5. 100% தரம் ஆனால் விலையோ குறைவு. 6. உங்கள் வண்டியின் பரிசோதனை ரிபோர்ட் தெளிவாகக் கொடுக்கப்படும். 7. தரமான உதிரிப்பாகங்களும், உபரிப்பாகங்களும் இங்கே கிடைக்கும். 8. அனைத்து இருசக்கர வண்டிகளுக்கும் நம்பர் பிளேட் ஸ்டிக்கரிங் மற்றும் பெயண்டிங் செய்து தரப்படும்.
Make a Quick booking with us using the form below -